27 Jan 2016

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சிரமதானம்

SHARE
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஒன்று சேர்ந்து (26.01.2016)நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் சிரமதானம் ஒன்றினை மேற்கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: