இந்துக்கள் தைப்பொங்கல் திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடி வருகின்ற இந்நிலையில் இந்து அலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு – களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும், கிரியைகளும், இடம்பெற்ற.
ஆலய பிரமத குரு சிவ.ஸ்ரீ.வசந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப்பூஜை நிகழ்வில் ஆலய நிருவாகத்தினர், உட்பட பெருமளவிலான பத்தர்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதனையும் அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment