இந்நிகழ்வில் 18 படிப்பூஜைகள் இடம்பெற்று, தேவார பாராயணம், பஜனை வழிபாடுகள், சமய சொற்பொழிவுகளும், இடம்பெற்று அன்னதானமும் நடைபெற்றது.
இதன்போது மாத்தளை சுதுகங்கை ஹரிகரசுத மணிகண்டன் சன்னிதான சபரிமலை குருஜீ சிவ.ஸ்ரீ.ரவீந்திரக்குருக்களும், குருவின் குரு திருகோணமலை சாம்பல்தீவு ஈழ புரீஸ்வரர் சிவ.ஸ்ரீ.ரமேஸ் குருக்கள் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment