களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய துறைகளுக்குள்ளே தேசிய உற்பத்தித்திறன் விருதில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இதன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் BMICH மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விருதினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் இவ் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கு பல துறைகளிலும் இருந்து பல அரச நிறுவனங்கள் போட்டியிட்டமை குறிப்பிட தக்கதாகும்.
0 Comments:
Post a Comment