திருகோணமலையை சேர்ந்த கலைஞர்களினால் கடந்த சனிக்கிழமை 19ம் திகதி 3 குறும்படங்கள் மற்றும் வீடியோ பாடல் வெளியீடு இடம்பெற்றது.
மிகவும் பிரம்மாண்டமாக இடம்பெற்ற இந்த நிகழ்வில்
பிரதம விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக திருகோணமலை பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு நாகேந்திரகுமார் கலந்து கொண்டார்.
மேலும் முக்கிய விருந்தினர்களாக மலைமுரசு பத்திரிகை உரிமையாளர் திரு.ஸ்ரீஞானேஸ்வரன் திருகோணமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி சிவப்பிரியா சிரேஸ்ட குறும்பட படைப்பாளி ஆனந்தரமணன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகசோதி ஆகியோரும் கலந்தி கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் திராவிடம் வீடியோ பாடல் மற்றும் சப்பாத்துஇ ஏக்கங்கள் தீரும் மட்டும் மரண வீடு ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன
0 Comments:
Post a Comment