கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20.12.2015) காலை 10 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெறவுள்ளது.
சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவேண்டியுள்ளதனால் கிழக்கு மாகாணத்தைச் செர்நத அனைத்து ஊடகவியலாளர்களும்இ தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள் ளப்படுகின்றனர்
0 Comments:
Post a Comment