ஒளி விழா நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மேலதிக அரசாங்க அதிபர் காணி, திருமதி எஸ்.திருச்செல்வம், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கணக்காளர் கே.பிரேம்குமார், உள்ளகப் பிரதம கணக்காளர் தேவகாந்தன் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், நடன நிகழ்வுகள் அதிதிகளின் உரை, கரோல் கீதங்கள், யேசு பாலனின் பிறப்பை நினைவூட்டும் நிகழ்வுகளும், நத்தார் பாப்பாவின் நடனம் மற்றும் பரிசு வழங்கலும் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment