மட்டக்களப்பு முனைத்தீவு பொது நூலகத்தின் வாசகர் வட்டம் நடாத்திய வருhந்த பரிசழிப்பு விழா நிகழ்வு சனிக் கிழமை மாலை (07) மட்.முனைத்தீவு சக்தி மகாவித்தியாலய மட்டபத்தில் இடம்பெற்றது.
வாசகர் வட்டம் நடாத்திய வாசிப்பு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும். இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் போரதீவுப் பற்று பிரதேசத்திலிருந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்குமாக 35 மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment