(இ.சுதா )
கடந்த இரண்டு நாட்டகளாக ஓய்ந்திருந்த மழை தற்போது இன்று செவ்வாய் கிழமை (03) அதிகாலையிலிருந்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக துறைநீலாவணை சக்தி விநாயகர் ஆலயத்திற்குள் முதலை ஒன்று இன்று செவ்வாய் கிழமை அதிகாலை புகுந்தள்ளது. பின்னர் ஆயல நிருவாகத்திரும், பொதுமக்களும் முதலையை பிடித்து அருகிலுள்ள குளத்தில் விடப்பட்டன
0 Comments:
Post a Comment