கடந்த ஓகஸ்ட், செப்டம்பர், மாதங்களில் முற்றாக வற்றிக் காணப்பட்ட மட்டக்களப்பு பெரியபோரதீவு பெரியகுளம், தற்போது பெய்துவரும் மழை நீரினால் நிரமியுள்ளது.
இந்நிலையில் இக்குளத்தில் தற்போது வெங்காயத்தாமரை பூத்துக்குலுங்கி குளத்திற்கு அழகு சேக்கின்றது. இவற்றைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment