2 Nov 2015

மட்.கல்லாறு உதயபுரம் மகாவித்தியாலய மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்.

SHARE
(இ.சுதா )

மட்.கல்லாறு உதயபுரம் மகாவித்தியாலய மாணவர்கள் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஊர்வலம் ஒன்றை நடாத்தினர்.
வித்தியாலய முன்றலிலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் பொரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைவரைச் சென்று மீண்டும் கிராம உள்வீதி வழியாக வித்தியாலயத்தை வந்தடைந்தது.

இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியல்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: