மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பூரண ஹர்தால் அனுஸ்ட்டிக்கப்டப்டடு வருகின்றது. ஆந்த வகையில் களுவாஞ்சிகுடி, களுதாவளை, குருக்கள்மடம், கல்லாறு, பட்டிருப்பு போன்ற பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள்,
மற்றும் சிறுகடைகள் என்பன திறக்கப்படவில்லை. இந்நிலையில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்ற. இந்நிலையில் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குள் சென்றுள்ள இந்நிலையில் அவர்களின் வரவும் குறைவாகவே காணப்படுகின்றன. பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளித்துள்ள நிலையிலும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.
இருந்த போதிலும் தனியார் போக்குவரத்து ஒருசில பேரூந்துகள் சேலையிலீடுபடுவதோடு, இலங்கை போகுவரத்துச் சபைக்குச் சொந்தமான போரூந்து போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
0 Comments:
Post a Comment