கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இன்று செவ்வாய்க் கிழமை மாலை (17) சூர சம்ஹாரம் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
ஸ்தந்த ஸஸ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று சூர முருகப் பெருமானுக்கும் கஜமுக சூரனுக்கும் இடையில் சம்ஹாரம் இடம்பெற்றது. இதில் பல நூற்றுக் கணக்கான முருக பக்தர்கள் பலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment