(ஏ.எல்.எம்.சினாஸ்)
மருதமுனை “மிமா” சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடுசெய்த வெற்றி விழாவும் வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கழகத் தலைவர் என்.எம்.அனீஸ் அகமட் தலைமையில் (2015.10.30) இரவு மருதமுனை அல்-ஹிக்மா வித்தியாலையத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர்அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஆர்.அமீர் மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.முர்ஸித் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் அண்மையில் இறுதியாக நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியில் “மிமா” வி.க சம்பியன் கிண்ணத்தை வெல்லுவதற்கு அர்பணிப்போடு விளையாடிய வீரர்கள் நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

0 Comments:
Post a Comment