மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி – பாலையடிவட்டை பிரதான வீதியில் ஞாயிற்றுக் கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயடைந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது….
பாலையடிவட்டையிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி வந்த முச்சக்கரவண்டி நாய் ஒன்றுடன் மோதியதால் முச்சக்கரவண்டி அருகிலுள்ள வயல் நிலத்தில் வீழ்ந்துள்ளது.இதனால் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் முச்சக்கரண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment