21 Nov 2015

பஸ் விபத்தில் மருதமுனை இளைஞன் உயிரிழந்தார்

SHARE
ஏ.எல்.எம்.சினாஸ்

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு கிராமத்தில் இன்று (21.11.2015) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பி இருந்து வந்த தணியார்
பஸ்வண்டியும் மருதமுனையிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிலில் வந்த மருதமுனையை சேர்ந்த காசிம் மௌலானா அஸ்பாக் மௌலானா (வயது 32) என்பவர் சம்பவம் நடந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார். பஸ் சாரதியை களுவான்சிக்குடி பொலிசார் கைதுசெய்ததுடன் மேலதிக விசாரணைகளையும்  களுவான்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: