4 Nov 2015

உலக உணவு பாதுகாப்பு தினகொண்டாட்டமும் விழிப்புணர்வு நிகழ்வும்

SHARE
உலக உணவு பாதுகாப்பு தினகொண்டாட்டமும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று களுதாவளை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் மூ. கோபாலரெத்தினம்  மற்றும் பல பிரமுவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 







SHARE

Author: verified_user

0 Comments: