உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு பொது மக்களை அறிவுறுத்தும் கலந்துரையாடலும், பேரணியும் இன்று காலை 10.00 மணியளவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து, வைத்திய அத்தியட்சகர் .கு. சுகுணன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ் ஊர்வலத்தின் இறுதியில் களுவாஞ்சிகுடி வையத்திய சாலைக்கு முன்பாக இலவச இரத்தப் பரிசோதனையும் இடம்பெற்றது. இதில் பெருமளவிலான பொது மக்கள் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment