வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல், சீனன்வெளி கிரமங்களில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சுமார் 90 மாணவர்களுக்கான போக்குவரத்து பருவக்கால சீட்டு கொள்வனவு செய்யப்பட்டு இலவசமாக இன்று வெள்ளிக்கிழழைம (06) வழங்கப் பட்டது.
இதனை பிரதேச செயலாளர் எம்.தயாபரன் இலங்தை;துறை முகத்துவார மத்திய கல்லூரியின் அதிபர் சி.தயாபரன் அவரகளிடம் கையளிப்பதையும் அருகில் மூதூர் சாலை முகாமையாளர் ஏ.எல். நவ்பீர், பிரதேச செயலாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் நிற்பதனை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment