வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள்களை மீண்டும் பாடசாலை சென்று கல்வி கற்தற்கான நடவடிக்கையினை மேற்கொண்ட வெருகல் பிரதேச
செயலாளர் எம்.தயாபரன் அவர்களை பாராட்டும் முகமாக மாவடிச்சேனை பாடசாலை கல்வி சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதனை படத்தில் காணலாம்…
0 Comments:
Post a Comment