ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (நுவுரு) கட்டிடம் அமைக்க கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள சுகாதார திணைக்களத்தினால் 5.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடத்துக்கான பணிகள் இடம்பெறுவுள்ளன.
இன்நிலையில் இவ்வைத்தியசாலையின் குறித்த வேலைத்திட்டத்தினை துதிதகதியில் செய்து முடிக்குமாறு முதலமைச்சர் சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை (26) பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment