நவராத்திரி விரதத்தில் இன்று ஏழாம் நாள் கல்விக் கும் கலைக ளுக்கும் அதி பதியாக விளங் கும் கலை வாணிக்கு உரிய சரஸ்வதி பூஜை இன்று ஆரம்பமாகின்றது.
இன்றும் நாளையும் நாளை மறுதினமும் அன்னை ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் கல்வி நிலையங்களிலும் விசேட பூஜைகள் நடைபெறும்
0 Comments:
Post a Comment