மட்டக்களப்பு தென்மேற்குத் திசையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகர், இயக்கர் மன்னர்களால் போற்றி வணங்கப்பட்ட பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவானது கடந்த 17.10.2015 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று
இன்று 28ம் திகதி காலை 8 மணியளவில் அன்னையில் தீமிதிப்பு வைபவமானது மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.மட்டு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு
(பழுவூரான்)
0 Comments:
Post a Comment