22 Oct 2015

ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சரஸ்வதி பூசை.

SHARE
ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தில்  சரஸ்வதி பூசை  நிகழ்வு   இன்று காலை 10.00 மணியளவில்  ம.தெ.எ.பற்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் எம். கோபாலரெத்தினம் அவர்களின் ஒத்திசைவுடன்  இடம்பெற்றதோடு,  பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக  அரச அதிபரின் எண்ணக்கருவிற்கமைவாக  கற்றல் நடவடிக்கைகளில் இடர்படும் நலிவுற்ற  குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















SHARE

Author: verified_user

0 Comments: