கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் இன்று மதியம் 2.00 மணியளவில் கிழக்கு மாகாணசபை ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோ முன்னிலையில் சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி இன்னு பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment