இலங்கை
இளைஞர் தேசிய சேவைகள் மன்றத்தினரால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய மட்டத்திலான
கூடைப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
கடந்த 23.10.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமான இப்போட்டியானது குருநாகல் சென் அனஸ் கல்லூரி மைதானத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் ஆண்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினரும் யாழ்ப்பாண மாவட்ட அணியினரும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.JAFFNA TEAM |
BATTICALOA TEAM |
0 Comments:
Post a Comment