அதிகஸ்ரப் பாடசாலையான வெல்லாவெளி விவேகானந்தபுரம் திருக்கொன்றை முன்மாரி அ.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை ரா.நர்மதன் எனும் மாணவன் 161 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளான்
இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைபரிசீல் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிகஸ்ரப் பாடசாலையான வெல்லாவெளி விவேகானந்தபுரம திருக்கொன்றை முன்மாரி அ.த.க பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை ரா.நர்மதன் எனும் மாணவன் 161 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளான் அம்மாணவனையும் கற்பித்த ஆசியர் க.அச்சுதன் அதிபர் த.கணேசமூர்த்தி ஆகியோர் நிற்பதனை படத்தில் காணலாம்
0 Comments:
Post a Comment