மட்டக்களப்பு நகர லயன் கழகத்தினரால் வசதி குறைந்த மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் அதிபர் எஸ்.தம்பிராசா தலைமையில் நடைபெற்றது இதன்போது அதிபர் தலைமையுரை அற்றுவதையும்
லயன்கழக தலைவர் கலாநிதி வி.செல்வராசா மற்றும் கழக உறுப்பினரும் கல்வி வெளியிட்டுத்திணைக்கள சிரேஸ்ர கணக்காளர் சி.குலதீபன் பொருளாளர் ஆகியோர் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட மாணவர்களையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment