28 Oct 2015

கல்முனை பிரதேச செயலகம் தமிழ்ப்பிரிவில் வேலை வாய்ப்பு நேர்முகப்பரீட்சை

SHARE
தஸ்மா குறூப் கம்பனி நடாத்தும் வேலை வாய்ப்பு நேர்முகப்பரீட்சை இன்று (29.10.2015) காலை 10.00 மணிக்கு கல்முனை பிரதேச செயலகம் தமிழ்ப்பிரிவில் நடைபெறவுள்ளது. 17-45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இதில் கலந்துகொள்ள முடியும்.
தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பிஸ்கட், சொக்லட், குளிர்பான உற்பத்தி, கையுறை, பொலித்தின், தேயிலை போன்ற உற்பத்தி நிலையங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும். சம்பளம், ஊழியர் கொடுப்பனவு, வரவு, ஊக்குவிப்பு, காப்புறுதி கொடுப்பனவுகள், சுற்றுலா பயணம் போன்ற சலுகைகள் வழங்கப்படவுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: