இது தொடர்பாக கண்டறியும் பொருட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேரடியாக விஜயம் செய்தார்.
இதன்போது பாடசாலை பிரதி அதிபர் கே.ஆர்.நஸ்ருள்ளாஹ், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித், இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளன தலைவர் ஏ.எம்.ஜௌபர் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment