13 Oct 2015

மட்.மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் சித்தி

SHARE
(க.விஜி)

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிமனையிலுள்ள அதிகஷ்ட பிரதேசமான மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இருந்து தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த
ஜெ.ஜெரிசிகா(160) செ.கோவத்தனன்(153) மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் படத்தில் காணலாம்.


SHARE

Author: verified_user

0 Comments: