29 Oct 2015

இளைஞர் சேவைகள் மன்றத்தின் காரியாலயம் பிரதி அமைச்சர் ஹரிஸின் தலையீட்டால் இடை நிறுத்தம்

SHARE
சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டு இருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தினை அரசியல்வாதிகளாலும், ஒருசில உயர் அதிகாரிகளின் முயற்சியாலும் அம்பாறை நகரில் உள்ள தனியார் கட்டடத்துக்கு இடம்மாற்றப்படவிருந்தது.
இது தொடர்பான செய்திகள் சில ஊடகங்களிலும் முகநூல் பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தது. இன்நிலையில்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் தலையீட்டினால் உடனடியாக தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.




SHARE

Author: verified_user

0 Comments: