(ஏ.எல்.எம்.ஸினாஸ்)
பெரியநீலாவணை- அக்பர் கிராம எவரெடி விளையாட்டுக் கழகத்தின் 2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது. அமைப்பின் செயலாளர் ஏ. கமால்தீன் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதான நிறைவேற்றுப் பனிப்பாளர் ஏ.ஆர். அமீர் (கல்முனை மாநகர சபை உறுப்பினர) தலைமையில்.அக்பர் வித்தியாலைய முன்றளில் புதிய நிர்வாகசபை தெரிவு நடைபெற்றது.
இதன் போது 2016ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபையில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
1) பிரதான நிறைவேற்றுப் பனிப்பாளர்- ஏ.ஆர்.அமீர் (கல்முனை மாநகர சபை உறுப்பினர்
2) தவிசாளர்- ஐ எல்.எம்.பாறூக்(தலைவர் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் )
3) தலைவர்-எம்.ஐ.எம்.உவைஸ்(பிரதி ஆணையாளர் வருமானவரி திணைக்களம் மட்டக்களப்பு)
4) செயளாலர்- ஏ.கமால்தீன்(சமூர்த்தி உத்தியோகத்தர்)
5) பொருளாலர்- எம்.என்.எம்.றூமி (ஆபிதா அரிசிக் கடை உரிமையாளர்)
6) பிரதித் தலைவர்கள் -
01. எம்.முறாத் (அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்)
02. மௌலவி யு.எல். சஜித் (முகாமையாளர் இந்தியன் செலக்ஸன்)
03.எம்.ஐ.எம். முஜீப்(பிரதி முகாமையாளர் சமூர்த்தி வங்கி, கல்முனை)
7) ஆலோசகர்கள்-
01.எம். இனாமுல்லாஹ் (அதிபர் புலவர்மணி சரீபுத்தீன் வித்தியாலையம்)
02.எம் ஜிப்ரி (அதிபர் அக்பர் வித்தியாலையம்)
8) முகாமையாளர்- ஏ.எஸ்.நிஸ்பி
9) பிரதி செயளாலர் ஏ.எச்.எம். சபீர்
10) பிரதி பொருளாலர்.எஸ்.எம்.எம்.ஏ ஜாவீத் மௌலானா
11) போசகர்கள்-
01. எம்.எம்.எம்.சகாப்தீன்
02. அப்துல் முயீன்(நீதிமன்ற உத்தியோகத்தர்)
03. திரு. தாமோதரம்
04. எம்.எம். உதுமா லெப்பை(உரிமையாளர் இந்தியன் செலக்ஸன்)
05. யு.எல். அன்ஸார்(முன்னால் தலைவர் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் )
06. ஐ.எல். நஜிமுத்தீன்
07. எஸ்.ஏ. வாஹித்
12) பயிற்சியாளர்கள்-
01. எஸ்.எம். அசீம்(ஆசிரியர் அக்பர் வித்தியாலையம்)
02. எம்.ஆர்.நிஹால்(ஆசிரியர் புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலையம்)
ஆகியோர் புதிய நிர்வாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அக்பர் கிரிக்கெட் கழகம் எவரெடி கிரிக்கெட் கழகம் என ஏகமானதாக பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment