திருகோணமலை நகரசபையின் உள்ளுராட்சி வார இறுதிநாள் பரிசளிப்பு விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (23) மாபெரும் விழிப்புணர்வு பேரணி நகர சபையின் செயலாளர் எல்.எம்.நபீலினால் ஆரம்பித்த வைக்கப்பட்டது.
இப் பேரணி நகரசபையின் மக்கள் செயற்பாட்டை மக்களுக்கு எடுத்து இயங்குவதற்காக திருகோணமலை பிரதான வீதியினூடாக பேரணி சென்று நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது.திருகோணமலை நகரசபையின் விழிப்புணர்வு பேரணி
(ஆர்.பி.ரோஸன்)
0 Comments:
Post a Comment