மட்டக்களப்பு கோயிறபோரதீவு உதயதாரகை விளையாட்டு கழகம் கடந்த 10.10.2015 அன்று இளையதம்பி தங்கம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல பதிவு செய்யப்பட்ட கழகங்கள் கோட்டியிட்டன.
இதன் இறுதிப்போட்டி எதிர்வரும்18.10.2015ம் திகதி நடாத்தப்படும். இதற்கான அனுசரனையினை பிரித்தானியாவில் வாழும் சதாசிவம் சோபிதன் அவர்கள் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment