திவிநெகும வாழ்வின் எழுச்சி வர்த்தக கண்காட்சி (12.10.2015) கல்முனை கிறீன் பீல்ட் வளாகத்தில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி அவர்களும் மற்றும் கணக்காளர் எம்.எம்.எம்.ஹ_சைன்தீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.ராஜதுரை, திவிநெகும பிரதம முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் முகாமையாளர் எம்.எம்.முபின் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். இறுதியில் திவிநெகும கண்காட்சி கூடத்தையும் பிரதி அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். (படங்கள்:சர்ஜூன் லாபிர்)
0 Comments:
Post a Comment