30 Oct 2015

கல்முனை மாநகரசபை உறுப்பினர் அம்பாரை மாவட்ட இணைப்பாளரானார்.

SHARE
பல்கலைக்கழக நெடுஞ்சாலைகள் அமைச்சின் அம்பாரை மாவட்ட இணைப்பாளராக ஏ.எச்.எச்.எம்.நபார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல (29.10.2015) தனது அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
நற்பிட்டிமுனையை பிறப்பிடமாக கொண்ட நபார் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராவார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சிமாயற்றத்துக்காக தீவிரமான பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


SHARE

Author: verified_user

0 Comments: