மருதமுனை அந் நஹ்ழா அரபுக் கல்லூரிக்கு மாணவர்கள் பயன்படுத்துவதற்கு தேவையான உணவுக் கூடல் மண்டபம் ஒன்றை அல்ஹாஜ் ஏ.அப்துல் சமது கே.பி. குடும்பத்தினர் நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.
டாக்டா.எஸ்.கியாத் கட்டிடத்தை திறந்து வைப்பதையும்,நிகழ்வில் கலந்து கொண்டோரையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment