தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தேர்தல் திணைக்களத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்றைய தினம் சம்மாந்துறை
ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாசலில் பி.ப 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள இஸ்லாமிய சமய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சம்மாந்துறை பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
0 Comments:
Post a Comment