5 Sept 2015

ரவூப் ஹக்கீமை சந்தித்த கட்சி ஆதரவாளா்கள்

SHARE
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இன்று காலை கட்சியின் தலைவரும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
புதிதாக அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட கட்சியின் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சம்மாந்துறையில் கட்சி எதிர்கால நடவடிக்கைகளை  எவ்வாறு மேற்கொள்வது தொடர்பிலம் கவந்துரையாடல் இடம்பெற்றது.
11709572_1717099555190052_5539571943498356857_n
11949545_1717099585190049_7033491953231800928_n
11951203_1717099551856719_737459098098116974_n
11951401_1717099558523385_486948801563556521_n
SHARE

Author: verified_user

0 Comments: