10 Sept 2015

திவிநெகும பயனாளிகளுக்கு முச்சக்கரண்டிகளை வழங்கும் நிகழ்வு

SHARE
திவிநெகும பயனாளிகளுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில்  முச்சக்கரண்டிகளை வழங்கும் நிகழ்வு இன்று 10.09.2015 பி.ப 3.00 மணியளவில் எருவில்
திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி முகாமை யாளர் பி. பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது திவிநெகும பயனாளிகள் முச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: