கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் வருடாந்த மாகாண மட்ட ஆங்கில மொழித் தினப் போட்டிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மொத்தமாக 44 போட்டிகளில் கலந்து கொள்ளும் 352 போட்டியாளர்கள் நேர காலத்துடன் போட்டி நடைபெறுமிடத்திற்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment