அட்டாளைச்சேனை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (15) இரவு மதுபோதையில் மோட்டார்; சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர்,
மோட்டார் சைக்கிளொன்றில் மூன்று பேர் பயணித்ததைக் கண்டு வழிமறித்தனர். இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment