மட்டக்களப்பு – திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்து தேரோட்டம் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.
இவ்வாலயத்தின் வருடாந்த கொடியேற்றம் கடந்த 07.09.2015 அன்று இடம்பெற்றது.
நாளை வெள்ளிக்கிமை (18) காலை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment