வீரகேசரி நிறுவனத்தினால் ஊடகப் பணியில் ஈடுபடுவதற்கு ஆர்வமுள்ளவர்களுக்கு இரண்டு வாரகால பயிற்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ள மின்னஞ்சலுக்கு உங்களுடைய அசுயவிபரக் கோவையுடன் இணைந்த விண்ணப்பத்தினை அனுப்பி வையுங்கள். அதன்பிரதி ஒன்றை athiran7@gmail.com என்ற மின் அஞ்சலுக்கும் அனுப்பவும்.
புதியவர்களே எதிர்பார்க்கப்படுகின்றனர் என்றாலும் ஊடகத்துறையில் பயிற்சி பெற விரும்பும் நம்மவர்களும் விண்ணப்பியுங்கள். அதேநேரத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்தி விண்ணப்பங்களை அனுப்ப ஆவன செய்யுங்கள்.
தலைவர். கிழக்கு இலங்கை ஊடகவியலாளர் ஒன்றியம்.
0 Comments:
Post a Comment