12 Sept 2015

ஸ்ரீமத் அநாகரிக தர்மபால அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை அனுஷ்டிக்கும் தேசிய திட்டம்

SHARE
தர்மபால பரம்பரை ஒன்றை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளிலான விசேட நிகழ்வொன்று எதிர்வரும் 15ஆம் திகதி 8.30 மணிக்கு மாவட்ட செயலக முன்றலில் நடைபெறவுள்ள தாக மட்டக்களப்பு கச்சேரியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: