10 Aug 2015

சம்மாந்துறையில் நடைபெற்ற SLMC யின் இளைஞர் மாநாடு

SHARE

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சி ஏற்பாடு செய்த இளைஞர் காங்கிறஸ் மாநாடு சம்மாந்துறையில் 09.08.2015 நடைபெற்றது. நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம்இ முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் கட்சியின் செயலாளர் ஹசன் அலி உட்பட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள்.










SHARE

Author: verified_user

0 Comments: