19 Aug 2015

அரியநாயகம் கவீந்திரன் மக்களால் வரவேற்கப்பட்டார்

SHARE

நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 17,500 விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்)  அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களால் வரவேற்கப்பட்டார்.
அக்கரைப்பற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மகத்தான வரவேற்பு நிகழ்வில் அதிகளவான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.ஆலங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் தனது சொந்த இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டார்.

கலந்து கொண்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: