வீதிக்கு வைக்கப்பட்ட(காரியப்பர் வீதி )பெயர் பலகை உடைப்பு by TM NEWS on 16:06 0 Comment SHARE கல்முனை சந்தாங்கேனி விளையாட்டு மைதானததுக்கு செல்லும் வீதிக்கு நேற்று நள்ளிரவு (08)மேயரால் வைக்கப்பட்ட(காரியப்பர் வீதி )பெயர் பலகையை ஹென்றி மகேந்திரனுடன் வந்த குழுவினர் (09)உடைத்து எறிந்தனர்.
0 Comments:
Post a Comment