அகில இலங்கைத்தமிழ் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) கட்சியினரின் பிரச்சாரக்கூட்டம் வாகரையில் 04.08.2015 அன்று லோகராசா கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் மற்றும் முதன்மை வேட்பாளர் நாகமுத்து பன்னீர்செல்வம் உட்பட வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment